Thursday, September 11, 2008

தத்துவம் 1

-காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளை கலர் தான்.... முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் உள்ள இருக்கிற காக்கா கருப்புதான்..

-மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா DIE

-ஒரு எரும்பு நினைச்சா 1000 யானையை கடிக்கமுடியும்...ஆனா 1000 யானை நினைச்சாலும் ஒரு எரும்பை கடிக்கமுடியாது.... -என்ன தான் Stage-ல பேச முடிஞ்சாலும்.. Coma-Stage-ல பேச முடியுமா?????

-சப்பாத்தி மாவுல சப்பாத்தி போடலாம் ....ஆனா கடல மாவுல கடல போட முடியாது -மின்னல பாத்தா கண்ணு போயிடும் பாக்கலைனா........... மின்னலே போயிடும் -நாய்க்கு 4 கால் இருக்கலாம். ஆன அதனால LOCAL கால், STD கால்,ISD கால்... ஏன்..Missed கால் கூட பண்ண முடியாது.-மூட்டை பூச்சியால மூட்டை தூக்க முடியாது!!! பட்டாம் பூச்சியால பட்டம் விட முடியாது.

No comments: